ஹரித்வார் நகராட்சி பகுதிகள் – இறைச்சிக் கூடங்கள் அற்ற பகுதிகளாக பாஜக அரசு அறிவிப்பு

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி அமைப்பு பகுதிகளையும் இறைச்சிக் கூடங்கள் அற்ற பகுதிகளாக அம்மாநிலத்தை ஆளும் பாஜக அரசு அறிவித்துள்ளது. இறைச்சிக் கூடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட அனுமதிகளையும் ரத்து செய்துள்ளது. உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் இரண்டு மாநகராட்சிகளும் இரண்டு நகராட்சிகளும் ஐந்து டவுன் பஞ்சாயத்துகளும் உள்ளன. விரைவில், ஹரித்வாரில் கும்பமேளா விழா நடைபெறவுள்ள நிலையில், நகர்ப்புற வளர்ச்சித்துறையிடம் இருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. “பசுவதை … Continue reading ஹரித்வார் நகராட்சி பகுதிகள் – இறைச்சிக் கூடங்கள் அற்ற பகுதிகளாக பாஜக அரசு அறிவிப்பு