லவ் ஜிகாத் வதந்தி – காவல்துறையால் சித்திரவதை செய்யப்பட்ட இஸ்லாமியத் தம்பதியர்

உத்தரப்பிரதேசத்தின் குஷிநகர் காவல்துறையினர் இஸ்லாமிய ஆண் இந்து பெண்ணை மதமாற்றம் செய்து திருமணம் செய்வதாகக் கிடைத்த தொலைபேசி தகவலின் அடிப்படையில், திருமணத்தைத் தடுத்து நிறுத்தி அவர்களைக் கைது செய்துள்ளனர். திருமணம் செய்த இருவரும் இஸ்லாமியர்கள் எனத் தெரிந்த பின்னர் அவர்களை விடுவித்துள்ளனர் என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.   கறுப்புச் சட்டத்தில் நடக்கும் வேட்டை – லவ் ஜிகாத் என்ற பெயரில் 7 பேர் கைது உத்தரப்பிரதேச … Continue reading லவ் ஜிகாத் வதந்தி – காவல்துறையால் சித்திரவதை செய்யப்பட்ட இஸ்லாமியத் தம்பதியர்