உத்தர பிரதேசத்தில் சாதிய பாகுபாடு : ஊர் குழாயில் தண்ணீர் பிடித்ததற்காகத் தாக்கப்பட்ட தலித்

உத்தர பிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 45 வயதான ராம்சந்திர ரைதாஸ் என்கிற பட்டியல் சாதி நபர் தாக்கப்பட்டுள்ளார். அரசால் நிறுவப்பட்ட தண்ணீர் குழையை (hand pump) அவர் பயன்படுத்தியதால் அவர் தாக்கப்பட்டதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாகப் பிசாண்டா காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. “ராம் தயால் யாதவின் குடும்ப உறுப்பினர்கள் தடியால் தாக்கியதாக ராம்சந்திர ரைதாஸ் … Continue reading உத்தர பிரதேசத்தில் சாதிய பாகுபாடு : ஊர் குழாயில் தண்ணீர் பிடித்ததற்காகத் தாக்கப்பட்ட தலித்