அமெரிக்க கலவரம்: சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களால் ஜனநாயகத்தைத் தகர்க்க முடியாது – மோடி

அமெரிக்கா நாடாளுமன்றக் கட்டிடத்தை முற்றுகையிட்டு, அதற்குள் நுழைய முயன்ற அதிபர் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே  ஏற்பட்ட மோதலில் ஒரு பெண் உள்பட்ட 4 பேர் துப்பாக்கிசூட்டில் பலியாகியுள்ளார்கள் மற்றும் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றதை தொடர்ந்து ட்ரம்ப் பல்வேறு குற்றசாடுகளை எழுப்பியுள்ளார். தேர்தல் முடிவுகளை மாற்ற … Continue reading அமெரிக்க கலவரம்: சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களால் ஜனநாயகத்தைத் தகர்க்க முடியாது – மோடி