‘கங்கையில் சடங்களை விடும் பழக்கம் உ.பியில் உள்ளது’ – நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட ஒன்றிய அரசுக்கு உ.பி பதில்

தற்போதைய கொரோனா பெருந்தொற்று காலத்தில் கங்கை ஆற்றில் மிதக்கும் சடலங்களின் புகைப்படங்களும் காணொளிகளும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உத்திர பிரதேசத்தில் ஆறுகளில் சடலங்களை விடும் பழக்கம் நடைமுறையில் உள்ளது என்று அம்மாநில அரசு ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது. மே 15 ஆம் தேதி உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநில அரசு அதிகாரிகளுடன், ஒன்றிய நீர் சக்தி அமைச்சகத்தின் செயலாளர் பங்கஜ் குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உத்தரபிரதேசத்தை … Continue reading ‘கங்கையில் சடங்களை விடும் பழக்கம் உ.பியில் உள்ளது’ – நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட ஒன்றிய அரசுக்கு உ.பி பதில்