வன்கொடுமை வழக்கை விசாரிக்கவில்லையென குற்றச்சாட்டு : ஹத்ராஸ் மாவட்ட நீதிபதி பணியிட மாற்றம்

உத்தரப்பிரதேச அரசு ஹத்ராஸ் மாவட்ட நீதிபதி, பிரவீன் குமார் லக்ஸ்கர் உட்பட 16 ஐஏஎஸ் அதிகாரிகளை மாநில அரசு பணியிடமாற்றம் செய்துள்ளது . பட்டியல் சாதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் கூட்டுப்பலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட வழக்கு ஹத்ராஸ் மாவட்டத்தின் அதிகார வரம்புக்குள்தான் வருகிறது. பிரவீன் குமார் லக்ஸ்கர் மிர்சாபூரின் மாவட்ட நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார். 2020 – இந்தியா இழந்ததும் தொலைத்ததும் உத்தரப்பிரதேச நீர் வாரியத்தின் … Continue reading வன்கொடுமை வழக்கை விசாரிக்கவில்லையென குற்றச்சாட்டு : ஹத்ராஸ் மாவட்ட நீதிபதி பணியிட மாற்றம்