‘ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கும் பாஜக’ – வாக்காளர்களை கடத்துவதாக உ.பி பாஜக மீது அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

உத்தரபிரதேசத்தில் நடந்த பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தலில் ஆளும் பாஜக அரசு , வாக்காளர்களைக் கடத்திச் சென்று, அவர்கள் வாக்களிப்பதை தடுக்கும் வகையில் செயல்பட்டதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தெரிவித்துள்ள அகிலேஷ் யாதவ், “பாஜக அவர்களது தேர்தல் தோல்வியை வெற்றியாக மாற்றுவதற்கு வாக்காளர்களைக் கடத்தி , காவல்துறை மற்றும் அதிகாரிகளின் துணையோடு வாக்களிப்பதை தடுத்தனர் ” என்றும் … Continue reading ‘ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கும் பாஜக’ – வாக்காளர்களை கடத்துவதாக உ.பி பாஜக மீது அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு