பசுவை பாதுகாப்பவர்களுக்கு மட்டும் வாக்களியுங்கள் – உ.பி. மக்களுக்கு யோகி ஆதித்யநாத் வேண்டுகோள்

பசுவை பாதுகாப்பவர்களுக்கு வாக்களியுங்கள் என்று உத்தரப் பிரதேச மக்களை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கேட்டுக்கொண்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில், நேற்று (பிப்பிரவரி 22), அயோத்தி மாவட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து யோகி ஆதித்யநாத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ளார். அப்போது, “பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், உத்தரப் பிரதேசத்தில் மாடுகளுக்கான பாதுகாப்பை இன்னும் … Continue reading பசுவை பாதுகாப்பவர்களுக்கு மட்டும் வாக்களியுங்கள் – உ.பி. மக்களுக்கு யோகி ஆதித்யநாத் வேண்டுகோள்