மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதன் மூலம் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு அனைத்து மாநில அரசுகளின் மீதும் ஒரு வகையான பொருளாதார நெருக்கடியைத் திணிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (மே 24) தெரிவித்துள்ளார்.
“கல்வி, சுகாதாரம், குடிநீர், மின்சாரம், சாலைகள் மற்றும் உணவு தொடர்பான பெரும்பாலான நலத்திட்டங்கள் மாநில அரசுகளால் செயல்படுத்தப் படுகின்றன, ஆனால் ஒன்றிய அரசு மாநிலங்களின் நிதி உரிமைகளை மீறுகிறது மற்றும் மக்களுக்குச் சேவை செய்வதில் தடைகளை உருவாக்குகிறது” என்று சேலம் மாவட்டம் ஆத்தூரில் திமுக அரசின் ஓராண்டு நிறைவை நடைபெற்ற நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆன்மீக பிரச்சாரங்களை எனது அரசாங்கம் தடுக்காது. ஆனால் பகுத்தறிவு பிரச்சாரங்களும் தொடர வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Source : newindianexpress
இளவரசு கிட்ட 20 அறை வாங்குனேன் Bigg Boss Suresh Chakravarthy Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.