Aran Sei

டிசம்பரில் அதிகரித்த வேலைவாய்ப்பின்மை – இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் தகவல்

ந்தியாவின் வேலையின்மை விகிதம் கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு டிசம்பரில் உயர்ந்துள்ளது என்று இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையம் (CMIE) இன்று (04.01.2021) தெரிவித்துள்ளது.
2021 நவம்பரில் 7% ஆக இருந்த வேலையின்மை விகிதம்  டிசம்பரில் 7.9% ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு அதிகபட்சமாகக் கடந்த ஆகஸ்ட் மாதத்தில்  8.3% என்ற அளவில் இருந்துள்ளது.
2021 நவம்பரில் 8.2% ஆக இருந்த நகர்ப்புற வேலையின்மை விகிதம் டிசம்பரில் 9.3% ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கிராமப்புற வேலையின்மை விகிதமும் 6.4% லிருந்து 7.3% ஆக அதிகரித்துள்ளது என்று தரவுகள் நமக்குக் காட்டுகிறது.
Source : TheWire
aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்