கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தாமதம்: பதவி நீக்கம் செய்யப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் – உக்ரெய்ன் நாடாளுமன்றம் அதிரடி

மக்களுக்கு கொரொனா தடுப்பூசி செலுத்துவதில் தாமதம் ஏற்படுத்திய சுகாதாரத்துறை அமைச்சரை, உக்ரேனிய நாடாளுமன்றம் பதவியிலிருந்து நீக்கியுள்ளது. கொரோனா நோய்த்தொற்றால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளில், உக்ரெய்னும் இடம்பெற்றுள்ளது. இந்நாட்டில், இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகாமனோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 48,469 பேர் மரணமடைந்துள்ளனர். சுமார், 4 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்டுள்ள, இந்நாட்டில், 10 லட்சத்திற்கும் குறைவான மக்களே கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டுள்ளனர். அதுவும் ஒரு முறை … Continue reading கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தாமதம்: பதவி நீக்கம் செய்யப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் – உக்ரெய்ன் நாடாளுமன்றம் அதிரடி