ஊபர் ஓட்டுநர்களுக்கு தொழிலாளர் நல உரிமைகள் பொருந்தும் – பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பு

ஊபர் (Uber) ஓட்டுநர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட தொழிலாளர் நல உரிமைகள் உண்டு என, பிரிட்டனின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு முன்னாள் ஊபர் ஓட்டுனர்கள் தொடர்ந்த வழக்கில், 2016 ஆம் ஆண்டு லண்டன் வேலைவாய்ப்பு தீர்ப்பாயம், அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை, ஓய்வு நேரம் ஆகியவற்றிற்கான உரிமை உண்டு என தீர்ப்பளித்திருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஊபர் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தது. இதற்கிடையில், ஊபர் ஓட்டுநர்கள் தற்போது சுய … Continue reading ஊபர் ஓட்டுநர்களுக்கு தொழிலாளர் நல உரிமைகள் பொருந்தும் – பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பு