வாக்காளர்களுக்கு கொடுப்பதாக இருந்த ஜிலேபி, சமோசாக்கள் பறிமுதல்: தேர்தல் நடத்தை விதியை மீறியதாக 10 பேர் கைது

“கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளையும் தேர்தல் நடத்தை விதிகளையும் மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.” என்று மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.