‘நீங்கள் அறுவடைக்கு செல்லுங்கள்; நாங்கள் போராடுகிறோம்’ : விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கும் தொழிற்சங்கங்கள்

டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள் அறுவடை பணிகளுக்காக தங்கள் கிராமங்களுக்கு திரும்புவதால், அப்போராட்டமானது தொழிற்சங்கங்களின் உதவியுடன் தொடரும் என்றும் அப்போது புதிய தொழிலாளர் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.