மனிதநேய உணர்வோடு ஊக்கமளித்த கற்றோர் அனைவருக்கும் நன்றி – திருமாவளவன்

மனிதநேய உணர்வோடும் பார்வையோடும் ஊக்கமளித்த கற்றோர் அனைவருக்கும் நன்றி என தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். சோகனுரில் நடந்த தலித் இளைஞர்கள் இரட்டை படுகொலையை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் திட்டமிட்ட சாதிப்படுகொலை என்று கூறியிருந்தார். சமூகநீதி காக்க பங்காற்றிய அறிஞர் வே.ஆனைமுத்து மறைந்தார் – திருமாவளவன் இரங்கல் இதுகுறித்து கருத்துத் தெரிவித்த பா.ம.க இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ், … Continue reading மனிதநேய உணர்வோடு ஊக்கமளித்த கற்றோர் அனைவருக்கும் நன்றி – திருமாவளவன்