Aran Sei

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழுள்ள வழக்குகள் – பரிசீலனை செய்ய நீதிபதிகள் குழு அமைத்த ஒன்றிய அரசு

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மறுபரிசீலனை செய்ய டெல்லி உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய ஆலோசனைக் குழுவை ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.

இச்சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை எந்த வழக்கும் பதியாமல் ஓர் ஆண்டு வரை காவலில் வைக்கலாம்.

  • இதுகுறித்து, நேற்று (மார்ச் 19), அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, நீதிபதி யோகேஷ் கண்ணா ஆலோசனைக் குழுவின் தலைவராகவும், நீதிபதிகள் சந்திர தரி சிங், ரஜ்னிஷ் பட்நாகர் ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள்.
aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்