பிரசாந்த் கிஷோருக்கு நெருக்கடி – போர்க்கொடி தூக்கிய திரிணாமுல் தலைவர்கள்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது. அக்கட்சிக்குள் பல மூத்த தலைவர்களும் அமைச்சர்களும் தேர்தல் ஆலோசனையாளர் பிரசாந்த் கிஷோர் மற்றும் அவரது குழுவுக்கு எதிராகக் கோபத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது. 2021-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக, திரிணாமுல் காங்கிரஸ், பிரசாந்த் கிஷோரின் நிறுவனமான இந்திய அரசியல் நடவடிக்கைக் குழுவை(ஐபிஏசி) நியமித்துள்ளது. இந்த நியமனம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் … Continue reading பிரசாந்த் கிஷோருக்கு நெருக்கடி – போர்க்கொடி தூக்கிய திரிணாமுல் தலைவர்கள்