‘எங்களை மிரட்டவும் முடியாது, வாங்கவும் முடியாது’ – டைம் இதழ் அட்டையில் கர்ஜிக்கும் விவசாய பெண்கள்

நாம் ஏன் திரும்பிச் செல்ல வேண்டும்? இது ஆண்களின் போராட்டம் மட்டுமல்ல. நாங்களும் ஆண்களுடன் வயல்களில் உழைக்கிறோம். பின்னர், நாங்கள் விவசாயிகள் இல்லையென்றால் நாங்கள் யார்?