ரஜினியை கட்சி ஆரம்பிக்கக் கூறி அழுத்தம் கொடுத்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் – திருமாவளவன்

நடிகர் ரஜினிகாந்தின் விருப்பத்திற்கு மாறாக அவரைக் கட்சி ஆரம்பிக்கக் கூறியவர்கள், அழுத்தம் கொடுத்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். சிதம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “கடலூர் மாவட்டத்தில் கடுமையான மழை பெய்து, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் 100 கிராமங்களுக்கு மேல் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டது. இந்தப் பகுதியில் இதுவரை நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை” என்று கூறியுள்ளர். … Continue reading ரஜினியை கட்சி ஆரம்பிக்கக் கூறி அழுத்தம் கொடுத்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் – திருமாவளவன்