நெடுங்காலமாக சிறையிலுள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் – திருமாவளவன் வேண்டுகோள்

நெடுங்காலமாக சிறையிலுள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97ஆவது பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை செய்ய வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழக முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘மோடி பதவியேற்ற நாளை கறுப்புநாளாகக் கடைபிடிப்போம்’ – விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று திருமாவளவன் அறிவிப்பு இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜூன் 03 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97ஆவது பிறந்தநாள். இன்று அவர் நம்மிடையே இல்லையெனினும், … Continue reading நெடுங்காலமாக சிறையிலுள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் – திருமாவளவன் வேண்டுகோள்