முகலாயர்களை வீழ்த்த வேண்டும் – தேஜஸ்வி சூர்யா மீண்டும் சர்ச்சை பேச்சு

”எவ்வாறு லச்சிட் போர்புகன், முகலாயர்களை வீழ்த்தினாரோ, அதே போன்று பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் உறுப்பினர்களும் இந்த முகலாயர்களை (காங்கிரஸ் மற்றும் ஏஐயுடிஏஃப்)  தோற்கடித்து,  வெளியேற்ற வேண்டும்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலமான அசாமில், வருகின்ற மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா (பாஜகவின் … Continue reading முகலாயர்களை வீழ்த்த வேண்டும் – தேஜஸ்வி சூர்யா மீண்டும் சர்ச்சை பேச்சு