ஏழைகளின் உயிரை செலவில்லாமல் மீட்டுத்தர வேண்டும் – தனியார் மருத்துவமனைகளுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

கொரோரா இரண்டாம் அலை பரவிப் பெரும் உயிர் சேதங்களை விளைவித்து வரும் சூழலில், தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுபேற்க உள்ள ஸ்டாலின் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் பெறகூடாது என்று  தனியார் மருத்துவமனைகளுக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ”கொரோனாவை பரவலைத் தடுப்பதற்கான புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் (மே- 6) செயல்பாட்டுக்கு வருகின்றன என்று தெரிவித்த அவர்,  உடனடியாக கட்டளை மையம் (war room) ஒன்றைத் … Continue reading ஏழைகளின் உயிரை செலவில்லாமல் மீட்டுத்தர வேண்டும் – தனியார் மருத்துவமனைகளுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்