பாஜக அமைச்சரின் மகனால் கொல்லப்பட்ட விவசாயிகள் குறித்து ‘லக்கிம்பூர் ஃபைல்ஸ்’ என படம் எடுக்க வேண்டும் – அகிலேஷ் யாதவ்

காஷ்மீர் சம்பவத்தை வைத்து ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் எடுக்க முடியும் என்றால் லக்கிம்பூர் கேரி சம்பவத்தை வைத்து லக்கிம்பூர் ஃபைல்ஸ் படத்தையும் எடுக்க முடியும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். தி காஷ்மீர் ஃபைல்ஸ் vs பர்சானியா – பாஜகவுக்கு எதிராக குஜராத் படுகொலை குறித்த படத்தை பரிந்துரைக்கும் இணையவாசிகள் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை பாஜக தலைவர்கள் தொடர்ந்து ஆதரித்து வருவதை கிண்டல் … Continue reading பாஜக அமைச்சரின் மகனால் கொல்லப்பட்ட விவசாயிகள் குறித்து ‘லக்கிம்பூர் ஃபைல்ஸ்’ என படம் எடுக்க வேண்டும் – அகிலேஷ் யாதவ்