மக்களுக்காக நிற்பதே மனித அறம் – உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்த கால்பந்தாட்ட வீரர்

போர்ச்சுகல் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ செய்தியாளர் சந்திப்பின்போது, கோகோ கோலா பாட்டிலை தூர எடுத்து வைத்து, அதற்கு மாற்றாக ‘தண்ணீரை குடியுங்கள்’ என தண்ணீர் பாட்டிலை சமிக்கை காட்டிய நிகழ்வு  சில நொடிகளில் உலகம் முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.எந்த அளவுக்கு என்றால், கோகோ கோலா கம்பெனியின் மதிப்பு பங்கு சந்தையில் 28000 கோடிகள் இழப்பைச் சந்திக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கால்பந்து உலகில் இதுபோல … Continue reading மக்களுக்காக நிற்பதே மனித அறம் – உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்த கால்பந்தாட்ட வீரர்