ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய ராமர் கோயில் நிர்வாகம் – அவிழும் உண்மைகள்

ராமர் கோவில் கட்ட நிலம் வாங்கியதில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதே நாளில் 1.037 ஹெக்டர் நிலத்தை 8 கோடி ரூபாய்க்கு ராமர் கோவில் அறக்கட்டளை வாங்கியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ‘ராமர் கோவில் கட்ட நிலம் வாங்கிய ஊழலில் பாஜகவினருக்கும் தொடர்புள்ளது’ – ஆம் ஆத்மி குற்றச்சாட்டு கடந்த மார்ச் 18 அன்று மாலை 7.10 மணியளவில்,1.208 ஹெக்டர் நிலத்தை அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு … Continue reading ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய ராமர் கோயில் நிர்வாகம் – அவிழும் உண்மைகள்