எஸ்சி, எஸ்டி, ஓபிசி இட ஒதுக்கீடு குறைப்பு – திருமாவளவன் கடும் கண்டனம்

எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி மக்களின் சட்டப்பூர்வமான இட ஒதுக்கீட்டு உரிமையை பறிக்கும் மோடி அரசை கண்டித்து, வரும் அக்டோபர் 16-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.