‘திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்’ – உதயநிதி ஸ்டாலின் உறுதி

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கண்டிப்பாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று  அனிதா நினைவு நூலகத்திற்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். தமிழகம் முழுவதும், ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் தேர்தல் பரப்புரையில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்களை சந்தித்து வந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, நேற்று (டிசம்பர் 24) முதல் அரியலூர் மாவட்டத்தில் பரப்புரையில் ஈடுபட்டு வந்துள்ளார். நீட் மரணங்கள் – கூட்டு மனசாட்சியின் … Continue reading ‘திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்’ – உதயநிதி ஸ்டாலின் உறுதி