விவசாயிகள் போராட்டம் : கைக்கோர்த்த லாரி உரிமையாளர்கள் சங்கம்

விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகள் அறிவித்த பாரத் பந்த்திற்கு ஆதரவு தெரிவித்து, சேலம் மாவட்டத்தில் 70 சதவீத லாரிகள் இயக்கப்படவில்லை. மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று விவசாயச் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தீவிரமாகும் விவசாயிகள் போராட்டம் : 8-ம் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று (டிசம்பர் 8) விவசாய சங்கங்கள்,  … Continue reading விவசாயிகள் போராட்டம் : கைக்கோர்த்த லாரி உரிமையாளர்கள் சங்கம்