ஸ்டேட் வங்கி இடஒதுக்கீடு விவகாரத்தில் முழு ஆய்வு வேண்டும் – சு.வெங்கடேசன்

கிளார்க் நியமனங்களில் ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு விவகாரத்தில், ஸ்டேட் வங்கியின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்பதால் முழு ஆய்வு வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். மேலும், அது வரை பணி நியமனத் தேர்வுகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தக் கூடாது என்று மத்திய நிதி இணை அமைச்சர், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சர், பாரத ஸ்டேட் வங்கி தலைவர் … Continue reading ஸ்டேட் வங்கி இடஒதுக்கீடு விவகாரத்தில் முழு ஆய்வு வேண்டும் – சு.வெங்கடேசன்