’தான் ‘ முதல்வர் வேட்பாளர்’ என்று பழனிசாமி மட்டும் தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்’ – ஸ்டாலின்

தான் ‘முதல்வர் வேட்பாளர்’ என்று பழனிசாமி சொல்கிறாரே தவிர, பாஜக உட்பட அவரது கூட்டணிக் கட்சிகள் யாரும் அப்படி சொல்லவில்லை என்றும் அவரை முதல்வராக நிறுத்தி ஓ.பன்னீர்செல்வமே கூட அவ்வாறு பிரச்சாரம் செய்யவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரியலூர், பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் ‘தமிழகம் மீட்போம்’ – 2021 சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் காணொலி மூலம் ஸ்டாலின் பேசியுள்ளார். #தமிழகம்_மீட்போம்: அரியலூர் … Continue reading ’தான் ‘ முதல்வர் வேட்பாளர்’ என்று பழனிசாமி மட்டும் தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்’ – ஸ்டாலின்