`பாஜகவுக்குக் கார்ப்பரேட்கள்தான் முக்கியம்; நாங்கள் அல்ல’ – மீனவத் தலைவர் கொந்தளிப்பு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 121 விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. கடந்த 30 ஆண்டுகளாக, இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை, இலங்கைக் கடற்படைத் தாக்குதல் நடத்துவதும் கைது செய்வதும் மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. 2017-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை இலங்கைக் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 150க்கும் … Continue reading `பாஜகவுக்குக் கார்ப்பரேட்கள்தான் முக்கியம்; நாங்கள் அல்ல’ – மீனவத் தலைவர் கொந்தளிப்பு