மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும் என்னைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன – கௌசல்யா

உடுமலை சங்கர் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையிட்ட மனுமீது, கௌசல்யாவின் தந்தை உட்பட பத்துபேர் பதிலளிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்திரவு பிறப்பித்துள்ளது. காதல் திருமணம் செய்த சங்கர் – கௌசல்யாவை, 2016 மார்ச் 13ஆம் தேதி உடுமலையில், கௌசல்யாவின் குடும்பத்தினர் கூலிப்படை வைத்து கொடூரமான முறையில் தாக்கியதில் சங்கர் உயிரிழந்தார். பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கௌசல்யா, சிகிச்சைக்கு பிறகு மீண்டு வந்து, கணவர் … Continue reading மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும் என்னைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன – கௌசல்யா