‘பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளுக்குத் தண்டனை வேண்டும்’ – எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்புத் தினத்தை முன்னிட்டு மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சார்பில் 500க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 1992 ஆம் ஆண்டு அயோத்தியில் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலையில், பாபர் மசூதி அமைந்திருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றமும், அதனை தொடர்ந்து பள்ளிவாசல் இடிப்பு வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் … Continue reading ‘பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளுக்குத் தண்டனை வேண்டும்’ – எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்