காவி திருவள்ளூவர் : தவறுதலாக ஒளிபரப்ப பட்டுவிட்டது – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக அரசு நடத்தும் கல்வி தொலைகாட்சியில் வெளியான திருவள்ளுவரின் புகைப்படமும் காவியில் இடம்பெற்றுள்ளது. இதற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் வைகோ, திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக்த்தின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆர்எஸ்எஸ் தலைவரைச் சந்தித்த ஆஸ்திரேலியத் தூதர் – பதவி … Continue reading காவி திருவள்ளூவர் : தவறுதலாக ஒளிபரப்ப பட்டுவிட்டது – அமைச்சர் செங்கோட்டையன்