அதிமுக கூட்டணியிலிருந்து விலகுகிறாரா ராமதாஸ்?

மருத்துவ இட ஒதுக்கீடு தாமதிக்கப்படுவது அநீதி என்றும், தமிழக ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகளை கண்டு கொள்வதில்லை என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.