‘கண்ணா.. இப்பவும் இல்ல எப்பவும் இல்ல.. எச்சச்ச எச்சச்ச கச்சச்ச கச்சச்ச’

அப்ப இருக்க சிவகார்த்திகேயன் காலத்தில் இருந்து, இன்றுள்ள ராமராஜன், கிழக்கே போகும் ரயில் சுதாகர் காலம் வரைக்கும், எல்லா தரப்பு மக்களும் பொழுது போகாம காத்துட்டிருந்தது ரஜினியோட அரசியல் எண்ட்ரி. ஒருவழியா, அடுத்த மாசம் கட்சி ஆரம்பிக்கிறதாவும், அதுக்கு பேர இந்த மாசம் 31 அறிவிக்கிறதாவும் ‘இப்ப இல்லனா எப்பவும் இல்ல’, ‘மாத்தணும் எல்லாத்தையும் மாத்தணும்’ என்று இடி முழங்க ( புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டத்தில் அன்று இடியுடன் … Continue reading ‘கண்ணா.. இப்பவும் இல்ல எப்பவும் இல்ல.. எச்சச்ச எச்சச்ச கச்சச்ச கச்சச்ச’