உடல்நலப் பிரச்சனையால் கட்சி தொடங்குவது தடைபடுகிறதா? : ரஜினிகாந்த்

தனது உடல்நிலை பற்றியும், மருத்துவர்களின் ஆலோசனை பற்றியும் கூறப்பட்ட கருத்துக்கள் அனைத்தையும் உறுதி படுத்தியும், கட்சி தொடங்குவது பற்றிய கருத்துக்களை மறுத்தும் ரஜினிகாந்த் செய்தி வெளியிட்டுள்ளார்.