ரஜினி தேர்தல் அறிக்கை : 90ஸ் கிட்ஸ் முதல் ரிடயர்ட் நடிகர்கள் வரை-யார் யாருக்கு என்னென்ன

25 கால நீண்டப் போராட்டத்திற்குப் பின்பு, ஒரு வழியாக நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். கட்சி ஆரம்பிப்பது குறித்த அறிவிப்பு குறித்து அறிவிக்கும் அறிவிப்பை அறிவிக்கும் நாள் குறித்து அறிவிப்பிற்கான அறிவிக்கும் நாள் …..(..)…. நேற்று முன் தினம் (டிசம்பர் 3) வந்தது. அடுத்த மாதம் கட்சியைத் தொடங்க இருப்பதாக அறிவித்துவிட்டார். ரசிகர்களும், அவரது ஆதரவாளர்களும் ‘கிருப கிருப கிருப..’ என்று பரலோகத்தில் பறந்துக்கொண்டிருக்கிறார்கள். தலை சுற்றுதல்களைத் தடுக்கும் … Continue reading ரஜினி தேர்தல் அறிக்கை : 90ஸ் கிட்ஸ் முதல் ரிடயர்ட் நடிகர்கள் வரை-யார் யாருக்கு என்னென்ன