‘கருவூலத்தைக் காலி செய்த அரசு; கடன் வாங்கி பொங்கல் பரிசு’- பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் குற்றச்சாட்டு

தமிழக அரசின் கருவூலம் காலியாக இருப்பதாகவும், பொங்கல் பரிசு 2500 ரூபாய் வழங்க ஆளும் அதிமுக கடன் வாங்கியுள்ளதாகவும் திமுக சட்டசபை உறுப்பினர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து, இன்று (ஜனவரி 5) மதுரை மத்திய சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசியுள்ளார். அப்போது, “பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதை திமுக எதிர்க்கவில்லை. கொரோனா தொற்று காரணமாக உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் … Continue reading ‘கருவூலத்தைக் காலி செய்த அரசு; கடன் வாங்கி பொங்கல் பரிசு’- பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் குற்றச்சாட்டு