ரயில் மறிப்பு, கற்கள் வீச்சு – தொடங்கியது பாமக இடஒதுக்கீடு போராட்டம்

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசின் அறிவுரையை ஏற்காமல் தொடர்வண்டியை மறித்து அதன் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர் பாமக தொண்டர்கள்.