’பாஜகவுடன் அதிமுக கூட்டணியை அறிவித்த நாளே, எங்கள் வெற்றி உறுதியாகி விட்டது’ – ப.சிதம்பரம்

வரும் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில், பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்துள்ளதால், திமுக கூட்டணியின் வெற்றி உறுதி என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நேற்று (ஜனவரி 3), புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது,   “வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று அதிமுக அறிவித்த நாளன்றே திமுக கூட்டணியின் வெற்றி உறுதியாகி விட்டது.” என்று கருத்து தெரிவித்துள்ளார். விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு … Continue reading ’பாஜகவுடன் அதிமுக கூட்டணியை அறிவித்த நாளே, எங்கள் வெற்றி உறுதியாகி விட்டது’ – ப.சிதம்பரம்