”போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, மாஃபியாக்கள்” – தமிழக பாஜக

டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் இல்லை. மாஃபியாக்கள் காசு கொடுத்து சேர்த்த கூட்டம் என்று பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் இராம.சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜகவின் மாநில பொதுச் செயலாளரும் மதுரை மண்டல பொறுப்பாளருமான சீனிவாசன் இன்று (டிசம்பர் 11) திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். விவசாயிகளின் ‘பாரத் பந்த்’ – நாடு முழுவதும் பெருகிய ஆதரவு மத்திய அரசு நிறைவேற்றிய விவசாயச் சட்டங்கள் குறித்த விரிவான விளக்கம் அளித்த பின் பேசியவர், ”விவசாயச் … Continue reading ”போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, மாஃபியாக்கள்” – தமிழக பாஜக