கரையைத் தொட்டது நிவர் புயல் – மழையும் காற்றும் நீடிக்கின்றன

“சூடாக இருந்த கடல் வெப்பநிலைகள்,  ஒரு தாழ்வழுத்தத்தை 9 மணி நேரத்தில் ஒரு புயலாகவும், 24 மணி நேரத்தில் மிகத் தீவிர புயலாகவும் மாற்றின”