’தீண்டாமைச் சுவரை அரசு விதிமுறையோடு கட்ட முடியுமா ? – நாகை திருவள்ளுவன்

கோவை மாவட்டம் மேட்டுப்பளையம் நடுவூர் பகுதியில், சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் நாள், ஆதிக்கச் சாதியினரால் கட்டப்பட்ட சுவர் இடிந்து விழுந்து அருந்ததியர்கள் 17 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நடந்து ஓராண்டு ஆகிய நிலையில், சுவர் இடிந்து விழுந்த அதே இடத்தில் மீண்டும் ஒரு புதிய சுவர் எழுந்து நிற்கிறது. தங்கள் உறவுகளையும் விடுகளையும் இழந்து, நீதி கேட்டுப் போராடும் அருந்ததியர் மக்கள் … Continue reading ’தீண்டாமைச் சுவரை அரசு விதிமுறையோடு கட்ட முடியுமா ? – நாகை திருவள்ளுவன்