“சூரப்பாவுக்கும் அதிமுகவுக்கும் இடையில் நடக்கும் பேரம் என்ன?” – மு.க.ஸ்டாலின் கேள்வி

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பாவை பணிநீக்கம் செய்ய வேண்டும் எனறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் அண்ணா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் நியமனத்தில் 200 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு திருச்சியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் புகாரளித்தார். ”அண்ணா பல்கலைக் கழக வளாகம் மற்றும் உறுப்பு கல்லுாரிகளில் தற்காலிக உதவி பேராசிரியர்களை நியமிக்க ஒவ்வொருவரிடமும் 13 முதல் 15 … Continue reading “சூரப்பாவுக்கும் அதிமுகவுக்கும் இடையில் நடக்கும் பேரம் என்ன?” – மு.க.ஸ்டாலின் கேள்வி