மனுதர்மம் என்னும் சனாதன நூலைத் தடை செய்- விசிக போராட்டம்

இன்றைக்கு பெண்கள் மிகவும் வன்கொடுமைகளுக்கு ஆளாகி வருவதால் இதற்கு காலங்காலமாக தலைமுறை தலைமுறையாக பின்பற்றுவரும் மனுதர்மம் என்னும் கருத்தியல் தான் காரனம் என்பதை நம் முன்னோர்கள்  பலரும் கண்டறிந்து வெளிப்படுத்தி இருக்கிறார்கள் குறிப்பாக புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் பெண்களை இழிவுப்படுத்தும் மனுதர்மதை கொளுத்துவோம் என்று கொளுத்தியிருக்க்றார் அதே போன்று பெரியாரும் கொளுத்தியிருக்கிறார்.