மாவோயிஸ்ட் கொலை : ’போலி எண்கவுண்டர் என சந்தேகமாகவுள்ளது’-குடும்பத்தினர்

கேரளாவில் தண்டர்போல்ட் கமாண்டோக் குழுவால், சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் வேல்முருகனின் உடல், சொந்த ஊரான பெரியகுளத்தில் உள்ள பொது மயானத்தில் எரியூட்டப்பட்டுள்ளது. தண்டர்போல்ட் அதிரடிப்படை நேற்று முன்தினம் (நவம்பர் 3) முன்பு கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட மீன்முட்டி வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகளுக்கும், தண்டர்போல்ட் அதிரடிப்படையினருக்கும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக கூறப்படுகிறது. விடியற்காலை 4.30 மணியளவில் தொடங்கிய இந்த மோதல் காலை 7 மணி வரை நீடித்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் அதிரடிப்படையினர் … Continue reading மாவோயிஸ்ட் கொலை : ’போலி எண்கவுண்டர் என சந்தேகமாகவுள்ளது’-குடும்பத்தினர்