`மத்திய அரசு துரோகத்தை நிறுத்த வேண்டும்’ – தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கம்

கடந்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும், சில நேரங்களில் சுட்டுக்கொள்ளப்படுவதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இலங்கைச் சிறையில் கைகால்கள் முடமாக்கப்பட்டு வீடுகளில் கிடப்பவர்களும் அவர்களின் துப்பாக்கிக்கு இரையாகிப் புகைப்படச் சட்டங்களில் குடியேறியவர்களும் வருடா வருடம் உயர்ந்துகொண்டேதான் வருகிறார்கள். தங்கள் அழுகைகளை அதிகாரத்தின் காதுகளுக்கு எட்டவைக்க, ஒரு அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாததால், தினமும் புழுங்கிக்கொண்டு இருக்கிறது இந்த மீனவக் கூட்டம். இது குறித்து தமிழ்நாடு … Continue reading `மத்திய அரசு துரோகத்தை நிறுத்த வேண்டும்’ – தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கம்