தொடரும் மீனவர்கள் மீதான தாக்குதல் – பேச்சுவார்த்தைக்கு இலங்கை அழைப்பு

டிசம்பர்  22 ஆம் தேதி மற்றும் 30 ஆம் தேதிகளில், இந்திய இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று  இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். 2004 ஆம் ஆண்டில் இருந்து, இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பது தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையிலான துறைசார் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து ஐந்து முறை நடந்துள்ளன. இராமேஸ்வரம், சென்னை மற்றும் இலங்கைத் தலைநகர் கொழும்புவிலும், இருநாட்டு அரசு அதிகாரிகள் ஏற்பாட்டில், ஐந்துமுறை நடந்த பேச்சுவார்த்தையில், … Continue reading தொடரும் மீனவர்கள் மீதான தாக்குதல் – பேச்சுவார்த்தைக்கு இலங்கை அழைப்பு