மனுதர்மம் குறித்து பெரியாரும் அம்பேத்கரும் பேசியதைத்தான் திருமா பேசியுள்ளார் – ஸ்டாலின்

இணைய வழி கருத்தரங்கில் மனுதர்மம் குறித்து திருமாவளவன் பேசியது தொடர்பாக அவர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது “காவல்துறையின் பாரபட்சமான – வன்மம் நிறைந்த அணுகுமுறை” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொல்.திருமாவளவன் அவர்கள், ஐரோப்பிய பெரியார் – அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பில் நடைபெற்ற இணையக் கருத்தரங்கில் பங்கேற்று, தந்தை … Continue reading மனுதர்மம் குறித்து பெரியாரும் அம்பேத்கரும் பேசியதைத்தான் திருமா பேசியுள்ளார் – ஸ்டாலின்